அறிவியல் உண்மை - வேகவைத்த அரிசிக்கு மட்டும் பசைத்தன்மை எவ்வாறு ஏற்படுகிறது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 11, 2020

Comments:0

அறிவியல் உண்மை - வேகவைத்த அரிசிக்கு மட்டும் பசைத்தன்மை எவ்வாறு ஏற்படுகிறது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரிசியில் அதிகளவு ஸ்டார்ச் என்ற மாவுப்பொருள் உள்ளது. இது நீரில் கரையக்கூடிய அமைலோஸ் என்ற மாவுப் பொருளாகவும் , நீரில் கரையாத அமைலோ பெக்டின் என்ற மாவுப்பொருளாகவும் இருக்கிறது. இவை குளுக்கோஸ் எனப்படும் பல ஆயிரக்கணக்கான ஒற்றைச் சர்க்கரை மூலக்கூறுகளால் ஆனவைதான். அரிசியை வேகவைக்கும்போது , இந்த மாவுப்பொருள்கள் நீரை உறிஞ்சி ' கனஅளவில் பெரிதாகின்றன. இதனால் ஸ்டார்ச் நெகிழ்வுத் தன்மை பெறுகிறது. இந்த நிலையில் பருக்கைகளை எடுத்து நசுக்கிப் பார்த்தால் உள்ளே நெகிழ்வான மாவுப்பொருள் ஒட்டும் தன்மையோடு இருப்பதைக் காண்கிறோம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews