Breaking

Saturday, May 16, 2020

அறிவியல் உண்மை - அம்மைத் தழும்புகள் மாறக் கூடியதா? இல்லையெனில் ஏன்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அம்மைத் தழும்புகள் மட்டுமல்ல , அடிபட்ட வெட்டுகாயத் தழும்புகள் , அறுவை சிகிச்சை செய்த தழும்புகள் போன்ற எந்த தழும்புகளும் மாறக்கூடியது அல்ல. அம்மை கொப்புளம் வந்த பகுதிகளில் தோல் சிதைவடையும். அந்த அம்மை புண் ஆறும்போது அதிகளவு நார் புரதப் பொருள்கள் கொண்ட தழும்பாக மாறுவதால் அது மறையாது. அளவில் வேண்டுமானால் மாறுபடும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog