Breaking

Saturday, May 09, 2020

நெற்றியில் தொடர்ந்து பொட்டு வைப்பதால் அந்த இடம் கருப்பாக மாறுவதேன் ?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொதுவாக தொடர்ந்து பொட்டு வைப்பதால் அந்த இடம் கருப்பாக மாறாது. குங்குமத்தில் இன்று கலப்படம் செய்யப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு நெற்றிப் பகுதியில் சரும அழற்சி உண்டாகிறது.
தொடர்ந்து அதே கலப்படப் பொருளைப் பயன்படுத்தும்போதுதான் குங்குமம் வைக்கும் நெற்றிப் பகுதி கருப்பாக மாறுகிறது. இதே விளைவு , மற்ற கலப்படம் செய்யப்பட்ட முகப் பூச்சுக்களாலும் ஏற்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog