Ordinance (Status) No. 17 Dt: July 04, 2023 - Department of Persons with Disabilities – Expanding the scheme of providing petrol scooters with connecting wheels to disabled persons with two legs and arms in good condition from the financial year 2023-2024. Scheme for Provision of Petrol Scooters with Linkage Wheels - Issue of Ordinance approving an additional fund of Rs.450.00 Lakhs -
அரசாணை (நிலை) எண்.17 Dt: July 04, 2023 - மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – இரு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தினை விரிவுப்படுத்தி ஒரு கால் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் - கூடுதலாக நிதி ரூ.450.00 இலட்சம் ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை- வெளியிடப்படுகிறது
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
CLICK HERE TO DOWNLOAD G.O PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.