டெட் தேர்வு சிக்கல்கள் பற்றி விவரம் கேட்கிறது மத்திய அரசு The central government is seeking details about the TET exam issues.
டெட் தேர்வு சிக்கல்கள் பற்றி விவரம் கேட்கிறது மத்திய அரசு கோவை, ஜன. 9-
ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனையில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக மாநில அரசு கள் விரிவான புள்ளிவிவரங்களை ஜன.16க்குள் சமர்ப்பிக்க உத்தரவிட் டுள்ளது.
தீர்ப்பு தொடர்பாக ஆசிரி யர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமி ருந்து மத்திய அரசுக்கு ஏராளமான கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. அதில், "பணிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் என்பது மன உளைச்சலையும், சிரமத்தையும் ஏற்ப டுத்தும். பல ஆண்டுகளாக பணியாற் றியவர்களின் நிதி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கும்; அனுப வம் வாய்ந்த ஆசிரியர்கள் வெளி யேறினால் கல்வித்துறையில் மிகப் பெரியவெற்றிடம்உருவாகும்"என்று கூறப்பட்டுள்ளது.
எத்தனை ஆசிரியர் கள் பாதிக்கப்படுவார்கள் என்ற துல் லியமான எண்ணிக்கையை தரவுகளு டன் அனுப்புமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுள்ளது.
that the Central government is seeking details regarding issues with the Teacher Eligibility Test (TET) exam following a Supreme Court verdict. The Central Education Ministry has requested comprehensive data from state governments by January 16th to assess the impact on teachers.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.