Tamil Nadu Public Service Commission TNPSC Group 4 சான்றிதழ் சரிபார்ப்பு - தமிழ் வழியில் கல்வி பயின்றோர் & வகுப்புச் சான்றிதழ் - TNPSC 29.10.2025 தகவல்
Tamil Nadu Public Service Commission
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள்), 2025
சான்றிதழ் சரிபார்ப்பு - வகுப்புச் சான்றிதழ்
தேர்வர்கள் வகுப்புச் சான்றிதழை உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வர்கள் சான்றிதழில் தங்களது பெயர், தந்தை பெயர், வகுப்பு (community), சான்றிதழ் எண் ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் சான்றிதழை அறிவிக்கையில் குறிப்பிட்டவாறு உரிய அலுவலரிடம் பெறப்பட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பெறப்படாத சான்றிதழில் மேலும் இணையவழியில் அலுவலக முத்திரை மற்றும் நாள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கணவர் பெயரை குறிப்பிட்டு பெறப்பட்ட வகுப்புச் சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
29.10.2025 www.tnpsc.gov.in
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
Tamil Nadu Public Service Commission
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள்), 2025
சான்றிதழ் சரிபார்ப்பு - தமிழ் வழியில் கல்வி பயின்றோர் சான்றிதழ்
தேர்வர்கள் இணையவழியில் பெறப்பட்ட தமிழ் வழியில் கல்வி பயின்றோர் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாமா?
தேர்வர்கள் இணையவழியில் பெறப்பட்ட தமிழ் வழியில் கல்வி பயின்றோர் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம்.
29.10.2025
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.