காலை உணவு திட்டத்தில் மாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 16, 2025

Comments:0

காலை உணவு திட்டத்தில் மாற்றம்!

IMG_20250416_143316


காலை உணவு திட்டத்தில் மாற்றம்!

காலை உணவு திட்டத்தில் இனி அரிசி உப்புமாவுக்கு பதில் பொங்கல்!

வரும் கல்வியாண்டு முதல் நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும் . அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளது ! -சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84730671