Breaking

Monday, September 23, 2024

டிக்டோ ஜாக் அமைப்பினருடன் அமைச்சர் பேச்சு



டிக்டோ ஜாக் அமைப்பினருடன் அமைச்சர் பேச்சு

சென்னை தலைமைச் செயலகத்தில் டிக்டோ ஜாக் அமைப்பின் நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்வது உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்த நிலையில் பேச்சுவார்த்தை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog