ரூ.1000 கிடைக்காத பெண்களுக்காக சிறப்பு முகாம்கள் - தமிழக அரசு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 23, 2023

Comments:0

ரூ.1000 கிடைக்காத பெண்களுக்காக சிறப்பு முகாம்கள் - தமிழக அரசு!

ரூ.1000 கிடைக்காத பெண்களுக்காக சிறப்புமுகாம்கள் நடத்த தமிழக அரசு பரிசீலனை!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. 1.06 கோடி மக ளிர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது.நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 18ம் தேதி முதல் குறுஞ்செய்தி வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு குறுஞ்செய்தி வரவில்லை எனக் கூறப்படுகிறது.
IMG_20230922_224017
IMG_20230922_225202

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84601561