தமிழ்நாட்டில்
இனி கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் கட்ட முடியாது! தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளால் முட்டுக்கட்டை!
தேசிய மருத்துவ ஆணையத்தின்புதிய விதிகளின்படி தமிழ்நாட்டில் இனிபுதிதாக மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க முடியாது. அதைப்போல ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் கூடுத லாக மாணவர்களையும் சேர்க்க முடியாது.
கல்வித்துறையானது மாநிலப்பட்டியலிலும் உள்ளது; மத்திய அரசின் பட்டியலிலும் உள்ளது. மத்திய அரசு சார்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நடத்தப்படுகின்றன. உயர்கல்வியில்ஐ.ஐ.டி. போன்ற பொறியியல் கல்வி நிறுவனங்களையும், எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்லூரிகளையும் மத்திய அரசே நடத்துகின்றது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.