தொடரும் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை! - மாணவி பரிதாப மரணம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 28, 2023

Comments:0

தொடரும் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை! - மாணவி பரிதாப மரணம்!

Continuing-NEET-training-students-commit-suicide!---The-tragic-death-of-the-student!


நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஓராண்டுக்கு முன் ஆசிட் குடித்த திருத்தணி மாணவி பரிதாப மரணம்

தொடரும் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை!

கோட்டாவில் நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை!

இந்தாண்டில் மட்டும் இதுவரை கோட்டா மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் 26 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றன

IMG_20230928_214105

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602041