திருநெல்வேலியில் 3 பள்ளி மாணவர்கள் பலி..கண்ணீரில் மூழ்கிய மக்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 16, 2023

Comments:0

திருநெல்வேலியில் 3 பள்ளி மாணவர்கள் பலி..கண்ணீரில் மூழ்கிய மக்கள்

3 பள்ளி மாணவர்கள் பலி..கண்ணீரில் மூழ்கிய மக்கள்

திருநெல்வேலி, உவரி அருகே நவ்வலடி கடற்கரையில் நேற்று மாலை குளிக்க சென்ற சிறுவர்கள் முகேஷ் 13, ஆகாஷ் 14, ராகுல் 14, கடலில் மூழ்கி பலியாயினர்.
இதையும் படிக்க | 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு - தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
நெல்லை, திசையன்விளை அருகே கடலில் குளித்தபோது மாயமான 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
நவ்வலடியில் கடலில் குளித்தபோது மாயமான ஆகாஷ், ராகுல், முகேஷ் ஆகியோரை தேடும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், மூன்று பேரின் உடல்களும் கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews