தமிழ்நாட்டில் 1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை வெளியீடு!
1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 3ம் பருவ தொகுத்தறி மதிப்பிட்டு தேர்வு (முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்படும்; 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரம் 8ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆண்டு இறுசிக் தேர்வு நடத்தப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
CLICK HERE TO DOWNLOAD 1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.