வட்டாரக்கல்வி அலுவலர்களே தந்த ' சேலஞ்ச் ' பள்ளிகள் பட்டியல் விழிபிதுங்கும் தலைமை ஆசிரியர்கள்
Headmasters are wary of the list of 'challenge' schools given by the District Education Officers themselves.
தமிழகத்தில் கற்றல் திறனில் தேர்ந்த பள்ளிகள் அமைச்சர், இணை இயக்குனர் ஆய்வுக்கு அழைக்க சவால் விடலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறிய நிலையில், அந்தந்த கல்வி மாவட்டங்களில் வட்டாரக்கல்வி அலுவலர்களே சேலஞ்ச் பள்ளிகள் பட்டியலை அனுப்பியுள்ளனர். பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் தலைமை ஆசிரியர்கள் விழிபிதுங்குகின்றனர்.
தமிழகத்தில் கற்றல் திறனில் தேர்ந்த துவக்க, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு ஆய்வுக்கு வர அமைச்சர், இணை இயக்குனருக்கு சவால் விடலாம் என அமைச்சர் மகேஷ் கூறினார். இந்நிலையில் அந்தந்த கல்வி மாவட்டங்களில் வட்டாரங்களில் கற்றல் திறனில் தேர்ந்த பள்ளிகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் கணக்கெடுத்து அந்தந்த டி.இ.ஓ.,க்களிடம் பட்டியல் அளித்து வருகின்றனர்.
Search This Blog
Friday, March 14, 2025
Comments:0
Home
BEO
BEO EXAM
District Education Officer
District Education Officers
Government High School Headmasters
Government Secondary School Headmasters
வட்டாரக்கல்வி அலுவலர்களே தந்த ' சேலஞ்ச் ' பள்ளிகள் பட்டியல் - விழிபிதுங்கும் தலைமை ஆசிரியர்கள்
வட்டாரக்கல்வி அலுவலர்களே தந்த ' சேலஞ்ச் ' பள்ளிகள் பட்டியல் - விழிபிதுங்கும் தலைமை ஆசிரியர்கள்
Tags
# BEO
# BEO EXAM
# District Education Officer
# District Education Officers
# Government High School Headmasters
# Government Secondary School Headmasters
Labels:
BEO,
BEO EXAM,
District Education Officer,
District Education Officers,
Government High School Headmasters,
Government Secondary School Headmasters
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84599851
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.