Breaking

Monday, March 07, 2022

மாணவர்களுக்கு இனிய செய்தி - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

10, 11மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெற இருக்கிறது இந்த பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து வெற்றி பெற வேண்டும் இந்த நோக்கில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

படிப்பு சுமையை சிறிதளவு குறைக்க வேண்டும் என எண்ணி 10,11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் சிறிதளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog