Breaking

Saturday, November 20, 2021

இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க நாளை கடைசி

அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வர் களாக கலந்து கொள்ள கீழ்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்ப டுவதாக மயிலாடுதுறை கலெக்டர் லலிதா தெரி வித்துள்ளார்.

முதல்வகை: ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பி ரிவில் ஐடிஐ-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் தொழிற்பிரி வில் 1 வருட பணி அனுப வம்.

மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலி ருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண் ணப்ப கட்டணம் ரூ.200. நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொடர்பு கொள்ளலாம் என்று மயிலாடுதுறை கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog