3 சிறந்த அரசு பள்ளிகளுக்கு கேடயம், சான்றிதழ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 10, 2021

Comments:0

3 சிறந்த அரசு பள்ளிகளுக்கு கேடயம், சான்றிதழ்

பெரம்பலூர் மாவட்ட அளவில் சிறந்த 3 பள் ளிகளுக்கான விருதை கொத்தவாசல், அரும் பாவூர், தேனூர் பள்ளி களுக்கு கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா வழங்கி பாராட்டினார்.

மாணவர்கள் அதி காடியாக சேர்க்கை, மாணவர்களின் கல்வித்த ரம், பள்ளியில் காய்கறி தோட்டங்கள் அமைத் துப் பராமரித்தல், சுகா தாரமான கழிப்பறை வசதி, கணித ஆய்வகம், பாரதிதாசன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கணினி பயிற்சி வழங்கி யது. பள்ளியில் சிலம்பம், பரதம், கராத்தே, ஜீடோ, ஜிம்னாஸ்டி ஆகிய பயிற் சிகள் வழங்கி மாவட்ட, மாநில அளவில் மாண வர்கள் வெற்றி பெற்றது, பள்ளியின் உட்கட்ட மைப்பு மேம்பாடு முத லான சிறப்பான பணி தினகரன் களை பாராட்டி, தமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையால் கல்வி யாண்டுக்கென அந்தந்த மாவட்ட அளவில் 3 பள்ளிகள் தேர்வு செய் யப்பட்டு, விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளது. இதன்படி பெரம்ப லூர் மாவட்டத்தில் 2019- 2020ம் கல்வி ஆண்டுக்கு குன்னம் தாலுகா, பெரிய வெண்மணி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, வேப்பந் தட்டை தாலுகா, அரும் பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆலத் தூர் தாலுகா, தேனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள் ளன. இதனையொட்டி பெரம்பலூர் கெலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பெரம்ப

லூர் மாவட்ட கலெக் டர் ஸ்ரீவெங்கடப்பிரியா கொத்தவாசல் பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா, அரும்பாவூர் பள் ளித் தலைமை ஆசிரியர் தாமஸ்வேளாங்கண்ணி, தேனூர் பள்ளித்தலைமை ஆசிரியர் சித்ரா ஆகியோ ருக்கு மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான சான் றிதழ் மற்றும் விருதுக்கான கேடயத்தை, மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் அறிவழகன் முன்னி லையில் வழங்கி பாராட் டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகம், ஜெகந்நாதன், முதன்மைக் கல்வி அலு வலரின் நேர்முக உதவியா ளர்கள் சிதம்பரம், ராஜேந் திரன், வட்டாரக்கல்வி அலுவலர்கள் இளங்கோ வன், அன்பழகன், ஜோதி லெட்சுமி, சாந்தப்பன் ஆகியோர் விருது பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசி ரியர்களுக்கு பாராட்டு களை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews