PROCEEDINGSஆசிரியர், அரசு ஊழியர்களின் போராட்ட நாட்களை முறைபடுத்தி அதற்கான ஊதியத்தை பெற்று வழங்குமாறு உத்தரவு - மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணைகள் நாள்: 19.11.2021
ஆசிரியர், அரசு ஊழியர்களின் போராட்ட நாட்களை முறைபடுத்தி அதற்கான ஊதியத்தை பெற்று வழங்குமாறு உத்தரவு - மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணைகள் நாள்: 19.11.2021
ஜாக்டோ-ஜியோ போராட்ட நாட்களை முறைப்படுத்தி பணிக்காலமாக அறிவித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் உத்தரவை பின்பற்றி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆசிரியர் அரசு ஊழியர்களின் போராட்ட நாட்களை முறைபடுத்தி அதற்கான ஊதியத்தை பெற்று வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.