Breaking

Saturday, October 16, 2021

கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் சேர்க்கைக்கு விண்ணப் பிப்பதற்கான காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாநில கூட்டுறவு ஒன்றி யத்தின் துணைப் பதிவா ளர் சாரங்கபாணி விடுத் துள்ள செய்திக்குறிப்பு:.

புதுச்சேரி கூட்டுறவுஒன் றியத்தின் கீழ், சுய்ப்ரேன் வீதியில், கூட்டுறவு கல்வி யியல் கல்லுாரி இயங்கிவருகிறது. இக்கல்லுாரி யில் 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த 4ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் நலன் கருதி, விண்ணப்பம் பெறு வதற்கான கால அவகாசம், வரும் 22ம் தேதி வரை நீட் டிக்கப் பட்டுள்ளது. மாண வர்களின் தகுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் சேர்க்கை நடை பெறும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog