A free training class is to be started to help participants in competitive examinations.
Report issued by the Deputy Director of the Madurai District Employment and Career Guidance Center, Director Mahalakshmi: The Circle is also active in the Madurai District Employment Office. This will enable the training classes required for all types of competitions to be conducted free of chargeCurrently, SSC has announced the filling of 3,261 vacancies for Class 10 to Degree qualification. The paid Milla training classes will also be held on a voluntary basis from October 11 onwards on behalf of Vad Dutt.
Those who wish to attend the training class should come in person to the District Employment Office on Oct. 11 at 11 a.m. Thus stated in the statement. போட்டி தேர்வுகளில் பங்கேற்போ ருக்கு உதவிடும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு துவங்க உள்ளன.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு தல் மைய துணை இயக் குநர் மகாலட்சுமி வெளி யிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத் தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் அனைத்து வகையான போட்டித்தேர் வுகளுக்கும் தேவையான பயிற்சி வகுப்புகள் கட் டணமின்றி நடத்தப் படுகின்றன. தற்போது எஸ்எஸ் சியின் மூலம் 10ம் வகுப்பு முதல் டிகிரி வரையிலான கல்வித் தகுதிக்கான 3,261 காலியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள் ளது. இதற்கான கட்டண மில்லா பயிற்சி வகுப்புகள் தன்னார்வ பயிலும் வட் டத்தின் சார்பில் அக்.11 முதல் நடக்கவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள வர்கள் அக்.11 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.