வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை - கலெக்டர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 10, 2021

Comments:0

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை - கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, அக்.10: திருவண்ணா மலை மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற ளைஞர்கள் உதவித் தாகை பெற அடுத்த மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து, திருவண் ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித் திருப்பதாவது:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2 மற்றும் பட்டப்ப டிப்பு கல்வித்தகுதியை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பு இன்றி காத்திருக்கும் நபர்களுக்கு, மாதாந்திரஉதவித்தொகை வழங் கப்படுகிறது.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு. பதிவு செய்து ஒரு ஆண்டு முடிந்திருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி வகுப்பினர் 45 வயதுக்கு உட்பட்டவ ராகவும், பிசி மற்றும் எம் பிசி. இதர வகுப்பினர் 40 வயதுக்கு உட்பட்டவ ராகவும் இருக்க வேண் டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் 372 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. உதவித்தொகையாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 7300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு (400, பட்டதாரிகளுக்கு 3600 வீதம் வழங்கப்படும். மாற் றுத்திறனாளிகளுக்குபத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத வர்களுக்கு மாதம் 7600ம், பிளஸ் 2 முடித்தவர் களுக்கு 7750ம், பட்ட தாரிகளுக்கு (ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும்.

எனவே, உரிய தகுதி யுள்ள நபர்கள் திருவண் ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண் ணப்பங்களை பெற்று அளிக்கலாம். அல்லது வேலைவாய்ப்புத்துறை இணையதளத்தில் படி வத்தை பதிவிறக்கம் செய் தும் அளிக்கலாம்.

உரிய சான்று நகல் கள். வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங் களுடன், அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews