10ஆம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் கணிதத்தின் முதல் தேற்றம் எது? என்பதில் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம்.பள்ளிக் கல்வித்துறை பதில் என்ன? Teachers and students are confused about what is the first theorem of mathematics in the 10th grade mathematics textbook. What is the answer from the Department of School Education?
10ஆம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் கணிதத்தின் முதல் தேற்றம் எது? என்பதில் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம்.பள்ளிக் கல்வித்துறை பதில் என்ன?
10ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் கணிதத்தின் முதல் தேற்றம் எது? என்பதில் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம்.பள்ளிக் கல்வித்துறை பதில் என்ன?
10 ஆம் வகுப்பு கணித பாடத்தில் வடிவியல் பாடத்தில் தமிழ் மீடியம் புத்தகத்தில் பக்கம் 193 ல் பிதாகரஸ் தேற்றம் தொடர்பான பக்கத்தில் உள்ள முன்னேற்றச் சோதனை வினாவில்
கணிதத்தின் முதல் தேற்றம் .... ஆகும்.
English medium page no187
The first theorem in mathematics is
என்ற வினாவிற்கு விடை
பிதாகரஸ் தேற்றமா? தேல்ஸ் தேற்றமா?
Thales of Miletus (c. 624 c. 546 BCE) predates Pythagoras
(c. 570 - с. 495 ВСЕ).
அவர்கள் வாழ்ந்த காலத்தை வைத்து பார்க்கும் போது தேல்ஸ் தேற்றம் என்று பலர் கூறுகிறார்கள்.
சிலர் பிதாகரஸ் தேற்றம் என்று கூறுகிறார்கள்.
இருவருமே ஒரு குறிப்பிட்ட காலங்களில் உயிர் வாழ்ந்து உள்ளனர். எனவே இதற்கு சரியான பதிலை பள்ளி கல்வித்துறை தெளிவுபடுத்த வேண்டும்
தேர்வில் இந்த வினாவிற்கு மாணவர்கள் எதை பதிலாக எழுதுவது?
1. M.Sc., B.Ed., PGDCA.,
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) பிருந்தாவன் மேல்நிலைப் பள்ளி சுக்கிரன்பட்டி, பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.