EER FORM மற்றும் கற்போம் எழுதுவோம் மதிப்பெண் படிவம் உடனடியாக பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது
EMIS இணைய தளத்தில் LOGIN செய்து இடது புறம் உள்ள menu கிளிக் செய்யும்போது MENU வருகிறது TOTAL POPULATION, ELEMENTARY, SECONDARY என வரும்.
அவற்றில் TOTAL POPULATION என்பது மொத்த மக்கள் தொகை குறிப்பதாகும்
CHILD POPULATION (0-3), SCHOOL AGE POPULATION (6-10), S SCHOOL AGE POPULATION (11-14), DROP OUT , MIGRATION ETC
CHILD POPULATION (0-3), SCHOOL AGE POPULATION (6-10), SCHOOL GOING POPULATION (6-10)
தகவல்களை பதிவு செய்தவுடன் + PLUS BUTTON ஐ க்ளிக் செய்து TICK BUTTON க்ளிக் செய்து SAVE செய்யவும்
குறிப்பு :
அனைத்து குடியிருப்புகளையும் சேர்த்து ஒட்டுமொத்த தகவல்களாக பதிவுசெய்யவும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.