கூட்டுறவு மலோண்மைப் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம், ஆக. 20 கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பதிவிறக் கம் செய்துகொள்ளலாம். விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய
செய்திக்குறிப்பு:
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலை யத்தில் 2021-22ம் ஆண்டுக்கான முழுநேர கூட் டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி நடக் கிறது. இதில், கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் தொழில் நுட்பங்களும் என 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சி விண்ணப்பங் களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www. tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கடந்த 16ம் தேதி மதல் வரும் செப்டம்பர் 15ம் தேதி மாலை 5:30 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கூரியர் மற்றும் பதிவுத் தபால் மூலமாக மட்டுமே விழுப் புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த ஆண், பெண் இருபா லரும் சேரலாம். பயிற்சி காலம் 9 மாதங்கள். கட் டணம் 14 ஆயிரத்து 850 ஆகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.