Breaking

Friday, August 20, 2021

தொழில்துறை ஒதுக்கீடு சேர்க்கை அறிவிப்பு

தொழில்துறை ஒதுக்கீடு சேர்க்கை அறிவிப்பு
சென்னை, ஆக. 20 அண்ணா பல்கலையில், தொழில்துறை ஒதுக்கீட்டில், மாணவர் சேர்க்கை அறிவிக்கப் பட்டு உள்ளது.

அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிக ளான, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழ கப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஆகிய கல்லூ ரிகளில், தொழில்துறை ஒதுக்கீட்டில், பி.இ., பி.டெக்., படிப்பில் மாணவர்கள் சேர்க்கப் படுகின்றனர். இந்த பிரிவில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள், அண்ணா பல்கலையின், http:// wow.annauniv.edu/cfa. என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும். விண் ணப்பிக்க, செப்டம்பர், 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையுடன் ஒப்பந்தம் மேற் கொண்டுள்ள தொழில் நிறுவனங்களின் பரிந்து ரையில் மட்டும், இந்த சேர்க்கை நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog