Breaking

Sunday, August 29, 2021

அனைவருக்கும் வீடு திட்டத்தில் வரும் 31ம் தேதி சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்

வேலூர் மாவட்டத்தில் அனைவ ருக்கும் வீடு திட்டத்தில் பய னாளிகள் தேர்வு செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது: தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம், வேலூர் கோட்டத்தின் மூலம் 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் அடுக்க குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் வேலூர் அடுத்த குளவிமேடு திட் டப்பகுதியில் 192 அடுக் குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளி களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog