Breaking

Saturday, July 10, 2021

நேர்முகத் தேர்வை தள்ளிவைக்கும்படி TNPSCக்கு உத்தரவு

தமிழகத்தில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு வரும் 19ம் தேதி நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வை தள்ளிவைக்கும்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு.

ஜூலை 19ல் நடைபெறுவதாக இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வை தள்ளிவைக்கும்படி அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு முடியும் வரை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 1,328 பேர் கலந்துகொண்டனலையில், 33 பேரை மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைத்ததாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog