சுதந்திர தின கட்டுரைப் போட்டி
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன் னிட்டு, கடலூர் அரசு அருங்காட் சியகம் சார்பில் சிறப்பு கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள், ‘எனக்கு பிடித்தசுதந்திரப்போராட்ட வீரர்' என்ற தலைப்பில் 3 பக்கங் களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.
அதில் கட்டுரையாளர் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர் ஆகிய வற்றை கட்டாயம் குறிப்பிட வேண் டும். தெளிவாக எழுதிய கட்டுரை களை புகைப்படம் எடுத்து 86106 27168 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சலாக (வாட்ஸ்-அப்) அனுப்ப வேண்டும். அல்லது, 'காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், மாவட்ட ஆட்சி யர் பழைய அலுவலகம், கடலூர் 607 001' என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவும் அனுப்பலாம். தமிழ், ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுத லாம். கட்டுரைகளை வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண் டும். கூடுதல் விவரங்களுக்கு மேற் கண்ட எண்ணை தொடர்புகொள்ள லாம் என்று காப்பாட்சியர் செ.ஜெய ரத்னா தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.