நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு! தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு. காலாவதியான பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்தால் அப்பகுதி ஆய்வு அலுவலரே முழு பொறுப்பு ஏற்கவேண்டும். - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.