இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனத்தின் கூடுதல் செயலர் (தேர்வுகள்) எஸ்.கே.கார்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தற்போது நிலவிவரும் கரோனா பெருந்தொற்று பாதிப்
பையும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு,
சி.ஏ.ஃபவுண்டேஷன் தேர்வை தள்ளிவைக்க முடிவுசெய்யப்பட் டுள்ளது.
அதன்படி, ஃபவுண்டேஷன் தேர்வு ஜூலை 24-ம் தேதி முதல் நடைபெறும். தேர்வு கால அட்டவணை குறித்த விவரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும். சி.ஏ.ஃபவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாண
வர்கள் இந்திய கணக்கு தணிக்கையாளர் கல்வி நிறுவனத் தின் இணையதளத்தை (www.icai.org) அவ்வப்போது பார்த்து வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Tuesday, June 08, 2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.