Breaking

Monday, June 14, 2021

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் கமிட்டி, பகல் 12 மணிக்கு கூடுகிறது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog