Breaking

Monday, May 17, 2021

புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனையை புறக்கணித்தது ஏன்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

புறக்கணிப்பு ஏன்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம் ---------
மாநில கல்வி அமைச்சர்கள் உடன் ஆலோசிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று வலியுறுத்தி இருந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதால் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனையை புறக்கணிக்கிறது. கல்வி அமைச்சருடன் முதலில் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்பதால் புறக்கணிப்பு. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம்
- தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog