Breaking

Friday, May 07, 2021

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான புதிய அறிவிப்பு – அரசு வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால், அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் செயல்படும் எனவும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 comment:

  1. ஆசிரியப்பணி நியமனத்தை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து‐55-வயதானவர்களுக்கு
    உடனடி பணிநியமனம் செய்ய இந்த அரசாவது
    ஆவன செய்ய வேண்டும்.தேசிய தகுதித்தேர்வு,ஆசிரியதகுதித் தேர்வு ஆகிய அனைத்திலும் தேர்வாகி காத்திருக்கிறோம்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog