அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் Indian Institutes of Science Education and Research(IISER) பற்றி அறிவோம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 09, 2021

Comments:0

அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியின் Indian Institutes of Science Education and Research(IISER) பற்றி அறிவோம்!

மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
படிப்பு: பேச்சுலர் ஆப் சயின்ஸ் (ரிசர்ச்) - 4 ஆண்டுகள்
பிரிவுகள்: பயோலஜி, கெமிஸ்ட்ரி, என்விரான்மெண்டல் சயின்ஸ், மெட்டீரியல்ஸ், மேத்மெடிக்ஸ் மற்றும் பிசிக்ஸ்
மாணவர் சேர்க்கை இடங்கள்: 120
தகுதிகள்:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்து படித்தவராக இருக்க வேண்டும். அவற்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தேசிய தகுதித் தேர்வுகளான கே.வி.பி.வை., ஐ.ஐ.டி.- ஜே.இ.இ., நீட் - யுஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை எழுதி இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பி.எச்., ஆகிய பிரிவினர்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. விண்ணப்பிக்கும் முறை:
ஐ.ஐ.எஸ்சி., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வாயிலாக, மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
சேர்க்கை முறை:
தகுதித் தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை வழங்கப்படும். மேலும், மத்திய அரசின் உதவித்தொகைகளும் தகுதியான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 31
விபரங்களுக்கு: www.iisc.ac.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews