தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் 2021 Batch மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு தேதிகள் மற்றும் இதர தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். TNPESU தேர்வு தேதி 2021 :
பல்கலைக்கழகம் ஆனது 2021 ஆம் ஆண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வுகளை நடத்த தற்போது திட்டமிட்டுள்ளது. அதற்கான தேதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இந்த செமஸ்டர் தேர்வுகள் யாவும் வரும் 17.03.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. அதற்கான தேதிகள் அடங்கிய பட்டியலினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.