மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளி விவர சேவை தேர்வுகளுக்கான நேர்காணல் ஏப்ரல் 19ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
யுபிஎஸ்சி வாரியம்:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்திய பொருளாதார சேவை (IES) மற்றும், இந்திய புள்ளி விவர சேவை (ISS) ஆகிய பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. IES, ISS பதவிகளுக்கான தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் தேர்வுக்கான நேர்காணல் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது யுபிஎஸ்சி வாரியம்.
ஜூலை 2021 அகவிலைப்படி D.A எவ்வளவு ?
இந்திய பொருளாதார சேவைக்கான நேர்காணலுக்கு மொத்தம் 31 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய புள்ளி விவர சேவைக்கான நேர்காணலுக்கு மொத்தம் 131 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வி, வயது, முன்னுரிமை கோரும் சான்றிதழ் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். யுபிஎஸ்சி வாரியம் IES, ISS தேர்வுக்கான நேர்காணலை ஏப்ரல் 19ம் தேதி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி அறிவிப்பு:
யுபிஎஸ்சி வாரியம் நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல் தங்களின் சான்றிதழ்களை சரிபார்த்து எடுத்து வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்முறையில் இருந்து விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் பொது இணையதளங்களில் வெளியிடப்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.