தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 1 ஆசிரியருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 25பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி தள்ளிவைப்பு!
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.