தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன
தேர்தல் முடியும் வரை ஆளும் அரசு, புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது
அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யக் கூடாது - பதவி உயர்வும் வழங்கக்கூடாது
TRB - 1,598 சிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியீடு - Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2020-2021 - Notification
Breaking News : தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் - தமிழக தேர்தல் அட்டவணை!
அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது பொது மைதானங்களை ஹெலிபேடாக அனுமதி வழங்குவதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.