தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழக தேர்தல் அட்டவணை:
* வேட்புமனுத்தாக்கல் - மார்ச் 12
* வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள் மார்ச் 19
* வேட்புமனு பரிசீலனை - மார்ச் 20
* வேட்புமனு வாபஸ் - மார்ச் 22
* தேர்தல் தேதி - ஏப்ரல் 6
* வாக்கு எண்ணிக்கை - மே 2
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.