Breaking

Saturday, February 06, 2021

சென்னை பல்கலை யில், ஜூன் வரை, 'ஆன்லைன்' வகுப்புகள்

சென்னை பல்கலையில், ஜூன் வரை, 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டுமே நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளை மீண்டும் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை மறுதினம் முதல், அனைத்து வகை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளிலும், அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை பல்கலையில் ஜூன் வரை, ஆன்லைன் வகுப்புகளே தொடரும் என, துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்; தேர்வுகளும் ஆன்லைனில் தொடர்ந்து நடத்தப்படும் என, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog