வேளாண் பல்கலைக்கழத்தில் வேலை வேண்டுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 28, 2021

1 Comments

வேளாண் பல்கலைக்கழத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்


மொத்த காலியிடங்கள்: 21 பணி: Technical Assistant - 07

சம்பளம்: மாதம் ரூ.16,000

பணி: Junior Research Fellow - 08

சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Senior Research Fellow - 05

சம்பளம்: மாதம் ரூ.25,000 - 31,000

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பி.எஸ்சி., எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 29.01.2021 மற்றும் பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
Technical Assistant பணிக்கு 29.01.2021 அன்றும், Junior Research Fellow, Senior Research Fellow பணிகளுக்கு 02.02.2021 அன்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களுக்கு https://tnau.ac.in/csw/job-opportunities என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews