சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் காலியாக உள்ள நீதியரசருக்கான உதவியாளர், கிளார்க் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர அறிவிப்பு எண் . 159 /2020
நிர்வாகம்: சென்னை உயர்நீதிமன்றம்
மொத்த காலியிடங்கள்: 79 பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Personal Assistant to the Hon‟ble Judges - 66
சம்பளம்: மாதம் ரூ. 56,100-1,77,500 + சிறப்பு சம்பளம்
பணி: Personal Assistant (to the Registrars) - 08
சம்பளம்: மாதம் ரூ. 36,400-1,15,700
பணி: Personal Clerk (to the Deputy Registrars) - 03
சம்பளம்: மாதம் ரூ. 20,600-65500
வயது வரம்பு: 01.07.2020 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம், தமிழில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. இதர பிரிவைச் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.02.2021
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.