அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் ஸ்டோர் இயக்குநரகத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் ஸ்டேடார் இயக்குநரகம்
மேலாண்மை : மத்திய அரசு பணி : சுருக்கெழுத்தாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
கல்வித் தகுதி : 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தட்டச்சுத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.25,500 முதல் ரூ.35,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக https://dpsdae.formflix.in/ என்ற இணையதளம் மூலம் 27.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் தகுதி பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் எதிராக ஆன்லைனில் ரூ .100 / - (ரூபாய் நூறு மட்டும்) www.dpsdae.formflix.in மூலம் விண்ணப்பம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி, பெண்கள் வேட்பாளர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பிடபிள்யூடி வேட்பாளர்கள் விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://dpsdae.formflix.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.