Breaking

Friday, November 06, 2020

TNPSC - ராணுவ கல்லுாரி சேர்க்கை ஜன.9ல் நுழைவு தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராணுவ கல்லுாரி நுழைவு தேர்வு ஜனவரி 9ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரியில் 2021 ஜூலையில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நவ.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,யின் மார்ச் மாத அறிக்கைபடி டிச.1, 2ல் நடக்கவிருந்த ராணுவ கல்லுாரி நுழைவு தேர்வு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS இந்த தேர்வு ஜன.9ல் நடத்தப்படும். கணக்கு பொது அறிவு, ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஒரே நாளில் தேர்வு நடக்கிறது.காலை 9:30 மணிக்கு கணக்கு; மதியம் 12:00 மணிக்கு பொது அறிவு; மதியம் 2:30 மணிக்கு ஆங்கில தேர்வு நடக்கிறது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog