Breaking

Friday, November 20, 2020

இன்ஜி., துணை கவுன்சிலிங் நாளை உத்தேச ஒதுக்கீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங்கில், நாளை உத்தேச ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிளஸ் 2 துணை தேர்வு எழுதியவர்களுக்கான துணை கவுன்சிலிங், நவ., 3ல் துவங்கியது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு, 18ம் தேதி முதல் விருப்ப பதிவு துவங்கியது. இந்த பதிவு இன்றுடன் முடிகிறது.தரவரிசை அடிப்படையில், நாளை உத்தேச ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
பின், நாளை மற்றும் நாளை மறுநாளுக்குள், இந்த இடங்களை மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.இறுதியாக வரும், 23ம் தேதி, ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog