TNPSC குரூப் 2 கலந்தாய்வு ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 26, 2020

Comments:0

TNPSC குரூப் 2 கலந்தாய்வு ஒத்திவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிக்கு, வெள்ளிக்கிழமை (நவ.27) நடைபெறவிருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் செயலா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப் 2 பணிக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.27) காலை 10 மணியளவில் நடைபெறவிருந்தது. பருவ நிலை மோசமாக இருப்பதால், அந்தக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. அந்தப் பதவிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் மாற்றுத் தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews