அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவர்கள் 77 பேர் ஏமாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 19, 2020

Comments:0

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவர்கள் 77 பேர் ஏமாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவர்கள் 77 பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 3,650 இடஙக்ளில் 7.5 சதவீதப்படி 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் 227 அரச பள்ளி மாணவர்கள் சேர்ந்துவிட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,950 இடங்களில் 7.5% உள் ஒதுக்கீட்டின்படி 77 இடம் கிடைக்கும். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews