CBSE 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 22, 2020

Comments:0

CBSE 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஜனவரி 1 முதல் பிப்ரவரி 8ம் தேதி வர நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, முழுமையான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews