தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 26ம் தேதி தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 19, 2020

Comments:0

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 26ம் தேதி தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 26ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இளங்கலை மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நவம்பர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நவம்பர் 30ம் தேதியும் டிசம்பர் 1ம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews