Breaking

Tuesday, October 27, 2020

பாலிடெக்னிக் சேர்க்கை வரும் 31 வரை அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் செயல்படும், 54 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், பல்வேறு பாட பிரிவுகளில், மாணவர்சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு முடித்தவர்கள், தாங்கள் விரும்பும் பாடத்திட்டத்தில், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேரலாம்.தற்போதைய நிலையில்,அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், அதிக இடங்கள் காலியாக உள்ளதால், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog